ரொம்பவே நைஸ் அப்டேட்
உங்க ஸ்டோரியோட தலைப்பை கொண்டு வந்துட்டீங்க.
என்றாளை காணாம போக்கிட்டீங்க.
ஐ ஹேட் திஸ் எபி.
டேய் மானவ் அப்படி என்னடா ஏற்றத்தாழ்வு காதல்ல.
ஒரு பொண்ணு பழகறதை வச்சே கண்டுபுடிக்க முடியாதவனா? .
வெளாங்கவெட்டி. நிலாவோட காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவன்டா.
Sad update
இப்படி தான்னு தெரியும் ஆனாலும் ரொம்பவே எமோஷனலா இருக்கு...
சபரி முன்னாடியே சொல்லியிருந்தா அவன் கடைசியா இதயாவை பார்த்துருப்பான்..... அண்ணனுக்கு நல்லது செய்றதா நினைச்சு சொல்லாம விட்டுட்டான்... கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லையா...
ஆயுஷ் நல்ல நண்பன்... இதயா உயிரோட இருந்திருந்தா நல்ல காதலனாவும் இருந்திருக்கலாம்....
அடப்போங்கப்பா.... இது தான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தும் வாசிக்கும் போது அழ வைச்சிட்டீங்க .......
மானவ் இவ்வளவு தத்தியா இருந்து இருக்க வேணாம்.... இயற்கை ரசிக்கேன் இயற்கை ரசிக்கேன்னு பேசும் போதெல்லாம் ஒன்னுமே புரியலையா .......
சபரிஷ் அப்புறமாவது மானவ் கிட்ட சொல்லி இருக்கலாம் ..... மறைச்சு இதயாக்கு அநியாயம் பண்ணிட்டான் ........