Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 3

Advertisement

ஒரு பெண் வாழ்க்கை துணையை இழந்து கஷ்டப்படுவதை விட, அவளை சுற்றி இருப்பவர்கள் பரிதாபம் என்ற பெயரில் பரிகாசிக்கும்போது தான் வேதனை அதிகமாகவும், இதயத்தை கனமாகவும் செய்கிறது.😣😣.

சக்தி மனதில் சிவமித்ரா மீது அக்கறையும் அன்பும் எப்போதும் போல்தான் உள்ளது, அவளுக்காக யோசித்து அவ பணத் தேவையை பூர்த்தி செய்தது மனதை நெகிழ்ச்சியாக்கியது😊😊😊😊.
 
சக்தி வாசன் தாத்தாவோட தொழிலை விரிவு படுத்திட்டான் 🤷🤷🤷

மித்ராவோட அம்மாவை மட்டும் எதுக்கு கூப்பிட்டிங்க 🤭🤭🤭🤭

சக்தி நலங்கு பங்ஷன்ல மித்ரா வாழ்க்கைய ஆராய்ச்சி செய்ற வேலைய தான் எல்லாம் பாக்குதுங்க 🤦🤦🤦🤦🤦

தேவிகா எப்பவும் முறைச்சுக்கிட்டே சுத்துறதை பார்த்தால் முன்னாடி மித்ரா சக்தியை ரொம்ப டேமேஜ் பண்ணி இருப்பாளோ 🤔🤔🤔🤔🤔

அவங்க தேவை அறிந்து அப்பா மகன் இரண்டு பேரும் உதவி செய்றாங்க 😔😔😔😔

 
வாழ்க்கை துணை இழந்துட்டா அந்த பொண்ண ஏன் இப்படிலாம் பேசுறாங்க...என்ன மனுஷங்களோ...

கண்ணப்பன் மித்ரா கூட எப்பவும் சக்திய கோர்த்து விட்டுட்டே இருக்காரே...பாவம் தேவிகா வேற டென்ஷன் ஆகுறாங்க😄அவ தான் உங்க மருமகளா வரப் போறா...அப்ப என்ன செய்வாங்களோ😅
 
Top