Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 8

Advertisement

ஓவரா பேசுறாளே வாய தைச்சு விடனும் போல வந்த கோபம் அடுத்து வந்த கிஸ்ஸிங் சீன்ல ஓடியே போச்சு🤣🤣🤣🤣

அவன் நிறம் பிடிக்கலேன்றதோட விட்ருக்கலாம்...தொட்டா ஒட்டிக்கும்னு நக்கலா சொல்லிருக்கா...ராஜலக்ஷ்மி எப்படி உங்க பொண்ண வளர்த்திருக்கிங்க பாருங்க 😏
ராஜலஷமியே பாவம்😃😃

நன்றி❤❤
 
சும்மா இருக்குறவனை வம்பு சண்டைக்கு இழுக்குறா.... கல்யாணம் வேணாம் ன்னா எதுக்கு மணமேடை வரைக்கும் வந்தாளாம்...
ரெண்டு பேரும் மாத்தி மாத்தி குழம்பிகிட்டு இருக்காங்க...
 
Top