ஹாஹா ஆமாம்இந்த குடும்பத்தில் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள்.
நன்றி
ஹாஹா ஆமாம்இந்த குடும்பத்தில் எல்லோரும் அநியாயத்துக்கு நல்லவர்களாக இருக்கிறார்கள்.
நன்றிஅருமை
ம்ம் சமத்து பையன் தான்வாவ்! வாவ்! வாவ்!
இந்த எபியில் தேவிகா தான் score பண்ணாங்க. தாய்க்கே உண்டான அவங்க உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் வெகு இயல்பு
சக்தி ஆனாலும் சமத்துப் பையனா இருக்கானே ஆத்தரே