Valthukal darlinguuu Waiting
Lakshmi CT Active member Member Feb 3, 2023 #32 ஆஹா எங்க தலைவி புதுக்கதையோட வந்தாச்சு? அடப்பாவமே நம்ம அரிக்கா இந்த நிலம? நா எப்பவும் போல ஹீரோ ஆர்மி தான்❤ வாழ்த்துக்கள் பவிமா?
ஆஹா எங்க தலைவி புதுக்கதையோட வந்தாச்சு? அடப்பாவமே நம்ம அரிக்கா இந்த நிலம? நா எப்பவும் போல ஹீரோ ஆர்மி தான்❤ வாழ்த்துக்கள் பவிமா?
G Geethazhagan Well-known member Member Feb 3, 2023 #34 புதிய கதைக்கு வாழ்த்துக்கள் பவி. அழகான தொடக்கம். கணவன் மனைவியா... interesting
Pavithra Narayanan Tamil Novel Writer The Writers Crew Feb 3, 2023 #35 Janavi said: Best wishes for your new story maa ❤?.. தாத்தா,அரி... தாரகை அண்ணன் Click to expand... Yes yes, அதே அரிச்சந்திர மகாபிரபு தான் ?
Janavi said: Best wishes for your new story maa ❤?.. தாத்தா,அரி... தாரகை அண்ணன் Click to expand... Yes yes, அதே அரிச்சந்திர மகாபிரபு தான் ?
Pavithra Narayanan Tamil Novel Writer The Writers Crew Feb 3, 2023 #36 Swemanu said: Best wishes ?? Already iravugal thirudi thaan late night uds varuthu... Iravugalai Thirudiyae ku aavalaaga waiting . Azhagaana thalaipu? Click to expand... Ada idhu nallarke????
Swemanu said: Best wishes ?? Already iravugal thirudi thaan late night uds varuthu... Iravugalai Thirudiyae ku aavalaaga waiting . Azhagaana thalaipu? Click to expand... Ada idhu nallarke????
S Sathya velusamy Well-known member Member Feb 3, 2023 #38 Oh wow super pavi.... new story அட நம்ம பாரிஸ்டர் அரியா? நம்ம துரை தாரா வருவாரகளா?
SINDHU NARAYANAN Well-known member Member Feb 3, 2023 #40 ??? படிச்சுக்கிட்டு இருக்குற பிள்ளையை கட்டிக்கிட்டானா இந்த அரி பையன்... ?? அதான் எபிசோட் போட போறேன்னு டெய்லி இரவுகளை திருடி கொண்டு தானே இருக்க பவி..... இப்ப கதைக்கு டைட்டிலும் வச்சாச்சு....?? புது கதையை பார்த்தவுடன்...??
??? படிச்சுக்கிட்டு இருக்குற பிள்ளையை கட்டிக்கிட்டானா இந்த அரி பையன்... ?? அதான் எபிசோட் போட போறேன்னு டெய்லி இரவுகளை திருடி கொண்டு தானே இருக்க பவி..... இப்ப கதைக்கு டைட்டிலும் வச்சாச்சு....?? புது கதையை பார்த்தவுடன்...??