Unkitta erunthu ariya kaappaaththunaa paththaathu..eppdi chinnapullathanamaa yocikkira....
சூர்யா காரு ,ரொம்ப இஷ்டமா உங்களுக்குஇளான்னு இல்லை நாளைக்கே நீங்க மறுபடியும் நெப்போலியன் கதையை re-run பண்ணுனீங்கனாலும் திருப்பியும் fresh - ஆ மார்க்கழியும் மாவீரனும் வலம் வருவாங்க எங்க
comment - ல.
களதுக்குள்ள(forum) வந்துட்டா கொஞ்சம் கீறல், light - ஆ ரெண்டு குத்து எல்லாம் வாங்க தான் செய்வாங்க. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு மாதிரி.
என்னோட பார்வையில் Exception பிரியத்தமா வீட்டுக்காரருக்கு மட்டும் தான்.
எஸ்சூர்யா காரு ,ரொம்ப இஷ்டமா உங்களுக்கு
Yes... absolutely rightஎஸ்
அவர்கிட்ட எனக்கு குறை சொல்ல ஒண்ணுமே தோணாது. Pleasing character. A person who tends to care and carry out his responsibilities towards every relation in a ideal way as far as he could. Especially towards his wife's family even after facing insults.
A person who respects his wife's love for him in every moment of his life.
எஸ்

Ilaa கதை முடிஞ்சதும் சொல்லுங்க, என் ஹீரோஸ் ல less emotional, most தெளிவான ஆள் அவன் தான்???? smart, and enoda top five favorite la Avan ஒருத்தன்.இளா மாதிரி அரக்கிறுக்குட்ட மாட்டி விடுற ஒரு கதைய ட்ரை பண்ணுங்க