Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரும்பில் ஓர் இதயம்....6

Advertisement

பரிதி உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் 😈😈😈😈 உன் மேல அன்பா இருக்க பரிமளத்தை அடிக்க போயிட்ட 🥶🥶🥶🥶🥶🥶

மிருதுவ பிடிக்க ஆரம்பிச்சிட்டு அதை மறைக்க கொடைக்கானல் வரை சுத்திகிட்டு திரியுற 😣😣😣😣😣

மிருது இப்படி அழுதா எப்படி நல்லா முறைச்சு பாரு அப்போ தான் கொஞ்சம் அடங்குவான் 😠😠😠😠😠
 
எதுல இருந்து தப்பிக்க இப்படி ஓடுற பரிதி... பாவம் பரிமளா உண்மையான பாசம் வச்சுருந்தவங்க மனசை கஷ்டப்படுத்திட்ட....☹️

மிருது அவனை சரியா தான் புரிஞ்சு வச்சுருக்கா.... தன்னையே ஏமாத்திகிட்டு என்ன சாதிக்கப் போறான்.... 😔
 
பரிதி ஏன்டா இப்படி? 😔😔😔😔😔.
உன்னை நீயே ஏமாற்றிட்டு இருக்க போடா டேய்😒😒😒😒😒பாவம் மிருதுளா என்ன செய்ய போறாலோ 🥺🥺.
கனமான பதிவு😥😥.
நன்றி தோழி....
 
Top