Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 10

Advertisement

மகிழ்ச்சி,துக்கம் இரண்டையும் சம அளவில் கொடுக்கிறீர்கள் sis ❤️

குழந்தைகள் நிலை :cry: :cry: :cry:

உற்றார், உறவினர்கள் நண்பர்கள் இடையில் கூனி நிற்பது கண்டு ...

எனக்கு தெரிந்து சாலா complaint கொடுக்க மாட்டாங்க...வேற plan இருக்கும்
 
Ennatha solla
Pasanga veethi ku kondu vandutan
Prakash tan ellathukkum reason ivanuku puddhi pulli meya pocha
Ellathaum senjutu kenjina acha
Yaarum ila ma anathaya thruvula nikran
Sala enna seiya poranga
Complaint kudukamatanga nu thonuthu ana vera edo check iruku
 
பிரகாஷ் தப்பு செய்யும் போது.உனக்கு உன்னோட சுகம் மட்டும் தான் பெருசா இருந்துச்சு அப்போ பொண்டாட்டி பிள்ளை நினைப்பு கொஞ்சமும் இல்ல விட்டுட்டு மதுரை போன போது கூட அது உனக்கு உரைக்கவே இல்ல காசு கொடுகுறத்தை நிறுத்திட்டு உன்னோட சுகத்தை மட்டும் தானே பார்த்த... அப்புறம் இப்போ மட்டும் என்ன பீலிங்ஸ் பிள்ளைக்கு பசிக்கும்னு... உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் பாவமே பாக்க கூடாது
 
Top