இன்னாங்கோ சிஸ்டர் பீதியை கிளப்புறீங்க. வழமையா உங்க கமெண்ட்ஸ ரொம்ப அழகாக இருக்கும் ஆனா நீங்களே இப்படி போட்டா அப்போ சம்பவம் ரொம்ப ரொம்ப பெருசு போலஎன்னால முடியல
அப்படிங்களா, நானும் soft nature தானுங்கோ.அப்போ நானும் reviews மட்டும் பார்த்துட்டு போயிக்கிறேன்இல்ல பரவாயில்லை..., நா முழுசா முடிஞ்சதுமே படிச்சிக்றேன் ..இங்க இருக்கிறதே குட்டி நெஞ்சு