Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 9

Advertisement

😍😍😍

மாமனுக்கு உடம்பு முடியாம இருந்த போது, சாலா இடத்துல இருந்து நீ தானே அவரை கவனிச்சுக்கிட்ட, அதே போல, மாமன் ஜெயிலுக்கு போகும் போதும், அவர் பக்கத்துல இருந்து நல்லா கவனிக்க..🤭🤭😜😜

FB_IMG_1714447888546.jpg
 
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
ரைட்டர் ஜி.....ட்விஸ்ட் எதிர்பார்த்தோம் ஆனால் இப்படி ஒரு ட்விஸ்ட்டை எதிர்பார்க்கல... சூப்பர் 😳😳👌👌👏👏👌👌💯💯💯💯💥💥💥✨✨✨

சாலா... கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக்கிட்டா.... சபாஷ் 👏👏👏👏👌👌👌👌

பிரகாஷ்..... இப்பவும் குடும்பத்தை கூட்டிப் போகாத....கூட்டிப் போக முடியாத இடத்திற்கு தான் சேர்த்துக்கிட்டவள கூட்டிப் போயிருக்க 🤬🤬😡😡😖😖😤😤😠
அத்த மகளோடு நல்லா enjoy பண்ணு மாமு 🤬🤬🤬😖😖😡😡
 
Last edited:
மிக்க நன்றி,, இந்த கதைமிக மன உளைச்சலை கொடுத்தது,,,,தவறு செய்த ஆண்களை மன்னிக்க தான் வேண்டுமா குழந்தைகள் எதிர் காலத்திற்காக பொறுமை காக்க தான் வேண்டுமா என்று,, thanks
 
இந்த கத்தி குத்து சாலா plan ஆ, இல்ல எதார்த்தமான ஒன்னா.. Case நிக்காதுன்னு இப்படி குத்துப்பட்டுட்டாளா...

அஜய் reaction என்ன...
 
Top