Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ - 11(b)

Advertisement

ஹாய் ப்ரண்ட்ஸ் 👋👋👋👋👋

இல்லறம் துறவறமாகுமோ அடுத்த அத்தியாயம் பதிவிட்டுள்ளேன்... 🤩🤩🤩😍😍😍😍 படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் ♥️♥️♥️

Very nice 👍
 
இந்த ஹெல்த் இஸ்யூ தான் பின்னாடி கங்கா வோட உயிருக்கு ஆபத்தை கொடுதுச்சா
 
இன்று தான் படிக்க ஆரம்பித்தேன்... இல்லறத்தின் நல்லறம் மேற்கோள்கள் மிக அருமை.... சில இடங்களில், கங்கா, யமுனா பெயர் மாறி வருகிறது. சரி செய்யவும்... ஃபிளாஷ் பேக், நிகழ்வு ரெண்டையும் வித்தியாச படுத்தி(font or colour or drawing lines) எழுதினால் நன்றாக இருக்கும்.. எல்லா பத்தியும் ஒரே போல் இருந்தால், திடீரென கதை வேறு பக்கம் போனால் , சாம்பார் சாதத்து தயிர் சாதம் கலந்த ஃபீல் வருகிறது
 
Top