Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இல்லறம் துறவறமாகுமோ !! - 16

Advertisement

நிறை ரொம்பவே அதிகமா பேசுற.... கங்கா எப்படி இறந்து போனாலோ... ஒரு வேளை யமுனா பத்தி தப்பா நினைச்சி தவறாக முடிவு எடுத்துட்டாலோ... தெரியல... ஆனா தேவா நீ நிறையை சரியா வளர்க்க வே இல்ல...
 
அருமையான பதிவு 😍😍😍😍.
நிறையோட மனசை கெடுத்து வச்சிருக்காங்க.
தாய் இல்லாத புள்ளய கண்டதையும் சொல்லிகுடுத்து
அதிகப்பிரசங்கி தனமா பேசவச்சிருக்காங்க.
இந்த தேவாக்கு வேற வேலையே இல்லை. முந்திரி கொட்டை மாதிரி மூக்கை நீட்டிகிட்டு வந்துருவா.
 
நிறை சின்ன பொண்ணு என்று விட்டு பிடிச்சா அவ ரொம்ப ஓவரா போறா 🥶🥶🥶🥶🥶

யமுனா யாரோ தெரியாத பொண்ணு இல்லையே 🤭🤭🤗 சொந்த சித்தி தான 😡😡😡 அப்பாவை மயக்குறா என்று பேசுறா 🤧😤🤥😢😥 இது எல்லாம் தேவா சொல்லி கொடுத்ததா 😈😈😈😈😈😈

யமுனா நீ தேவை இல்லாமல் நிறைக்கு சப்போர்ட் பண்ணாத 🤦🤦🤦🤦🤦🤦

தேவா மூக்கை தணலன் உடைச்சி அனுப்பனும் 😈😈😈😈


கங்கா ஒரு வேளை தணல் யமுனா சேர்த்து வச்சு சந்தேகபட்டாளோ 🤔🤔🤔🤔🤔🤔
 
Top