நிறை தான் அந்த பிஞ்சு கரமோ??? அந்த அத்தை வாயெல்லாம் சொத்தையா போகணும்....இந்த சௌந்தர வேற வள்ளியா ... வில்லியா தெரியல... மோகனா தான் பாவம்... யமுனா தெளிவா இருக்கா...she will manageசொர்ணாக்கா பேமிலி மாதிரியே எல்லாத்துக்கும் ரவுடி மாதிரி வந்துடுறாங்க தணலன் குடும்பம் மொத்தமும் .
நிறை ஒரு
யமுனா பாவம் எதுக்குடா இப்படி எல்லாரும் இந்த பொண்ண போட்டு படுத்தி எடுக்குறீங்க
மகா பிரபு தணலன் வந்துட்டீங்களா...
யார் அந்த பிஞ்சுகரம் கொண்ட குழந்தை .