Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன் சுவாசம் என் மூச்சில் 26.2 ( final part)

Advertisement

மிகவும் மன நிறைவான கதையின் நிறைவு. ☺☺☺☺☺☺☺

எந்த போலியும் இல்லாமல் வாழ்க்கையில் மிகவும் ஏதார்த்தமான தம்பதிகள் நம் கதிரும் எழில்விழியும்??????

மிகவும் மென்மையான எழில் கண்டிப்பான குணம் கொண்ட கதிருடன் அன்பு என்ற ஒரு ஆயுதத்துடன் வாழ்க்கையை வெற்றிகரமாக பயணித்து நிறைவையும் நோக்கி செல்கின்றனர் ???????.


எழில் -கதிர் பல முரண்பட்ட பிம்பங்கள் இருந்தாலும், மாற்றங்கள் வந்திருந்தாலும் நிச்சயம் காதல் இல்லாமல் இந்த வாழ்க்கை சாத்தியம் இல்லை.


ஒரு வாசகியாக கதிரின் மீது பல சமயம் கோபம் கொண்டுளேன், எழில்விழி மீது வருத்தமும் நிச்சயம் உண்டு ஆனால் நிதர்சனம் உணர்ந்து மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்வதை பார்த்து நெகிழ்ச்சியும் அடைந்து விட்டேன். ???????

வாழ்க வளமுடன் ??????????
வேற லெவல் எழுத்து நடை, எங்கள் மனதில் நிச்சயம் இந்த கதை தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.


போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் எழுத்தாளரே ?????????.
Super review.
 

Advertisement

Latest Posts

Top