உமா Madam, நெஜமாவே இந்த ஹீரோயின் -ஐ கோவக்கார, யோசிக்கவே தெரியாத
முட்டாபீஸ் -ஆ தான் design பண்ணியிருக்கீங்களா இல்லை பின்னாடி ஏதாவது விஷயம் இருக்கா?
ஏன் கேட்குறேன்னா, மஹா- நிவேதா கிடைக்காததால அவ friend அனிதாவை கட்டுணியானு கேட்கறா பாருங்க அது அந்த character -ஓட உச்சக்கட்ட முட்டாள்தனமா தான் எனக்கு தோணிச்சு.