I have a book sister ?
Joher Well-known member Member Sep 7, 2021 #48 நம்ம ஹீரோ ல யாரும்மா நான் வெஜ் வேண்டாம்னு சொல்றவன்...... வேளைக்கு மூணு கோழி முழுங்குவானுங்க....... பாருடா நியூ இந்தியா ல ஹீரோயினுங்க கூட திருட்டு கோழி சமையல் பண்ணுறாங்க....... கதிருக்கு இன்னைக்கு சோறு இங்கே தான்...... தம்பி தங்க கம்பி உளறிட்டானே..... மாட்டுக்கார வேலன்
நம்ம ஹீரோ ல யாரும்மா நான் வெஜ் வேண்டாம்னு சொல்றவன்...... வேளைக்கு மூணு கோழி முழுங்குவானுங்க....... பாருடா நியூ இந்தியா ல ஹீரோயினுங்க கூட திருட்டு கோழி சமையல் பண்ணுறாங்க....... கதிருக்கு இன்னைக்கு சோறு இங்கே தான்...... தம்பி தங்க கம்பி உளறிட்டானே..... மாட்டுக்கார வேலன்