Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'உயிரில் உறைந்த உறவே !' - 10

Advertisement

ப்ரீத்தி இங்க இவ்வளவு கஷ்டப்பட கீர்த்தி அங்க இளவரசியா வாழ்ந்து இருக்கா 🧐🧐🧐🧐🧐 எப்படி கீர்த்தி மேல் மட்டும் இவ்வளவு பாசம் 🤔🤔🤔🤔🤔

பிரகாசத்தை கொல்ல அந்த வயசிலே நல்லா தெளிவா தான் திட்டம் போட்டுருக்கா 🤗🤗🤗🤗🤗

இந்த திட்டம் எல்லாம் சரணை பார்த்ததும் மாறிடுச்சு 😚😚😚 அப்பவே பிரகாசத்தை காப்பாத்தி இருக்கியேடா சரணு 😝😝😝😝😝

அலருக்கு தான் இப்படி கூட அப்பா இருப்பானா என்று அதிர்ச்சியா இருக்கு 😮😮😮😮😮

தீபிகாவுக்கு இந்த உண்மை எல்லாம் தெரிஞ்சு பிரகாசத்தை செருப்பாலே அடிக்கணும் 😡😡😡😡

கீர்த்திய விட ப்ரீத்தி தான் சரணுக்கு பொருத்தமா தெரியுது 🧐🧐🧐🧐

பிரகாசம் ப்ரீத்தியை கொடுமை அனுபவிக்க விட்டுட்டு கீர்த்திய நல்லபடியா வளர்த்திருக்க :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: படிக்கிற வயசுல கொலை செய்யும் அளவு ப்ரீத்தியை மாத்தினது பிரகாசமோட வாழ்நாள் சாதனை 🥶🥶🥶🥶🥶
 
பிரகாசத்தை கொல்ல அந்த வயசிலே நல்லா தெளிவா தான் திட்டம் போட்டுருக்கா 🤗🤗🤗🤗🤗
பிரகாசத்தோட ஒரிஜினல் ரத்தம் அப்படி தான் இருக்கும்... அப்பன் எட்டடி பாஞ்சா பொண்ணு எண்பது அடி பாய்வா :cool:
 
Hi ma :love:Oru oru epikkum Preethi patri soli romba emotional ha feel panna vaikireengka :cry:Writerji
ப்ரீத்தியோட ப்ளாஷ்பேக் தான் இரண்டாம் பாகமே... இது படிக்காம போனா அவளோட கேரக்டர் misinterpret ஆகிடும் ... அதேபோல நாதனும் ❤️
 
பிரகாசம் ப்ரீத்தியை கொடுமை அனுபவிக்க விட்டுட்டு கீர்த்திய நல்லபடியா வளர்த்திருக்க :mad::mad::mad::mad::mad::mad::mad::mad: படிக்கிற வயசுல கொலை செய்யும் அளவு ப்ரீத்தியை மாத்தினது பிரகாசமோட வாழ்நாள் சாதனை 🥶🥶🥶🥶🥶
எஸ் அதுக்கு தான் ப்ரீத்தி எழவே முடியாதபடி பிரகாசத்தை அடிச்சிட்டு இருக்கா.....
 
Top