எதிர்ல நிக்கிறது எல்லாம் வேட்டையன் ராஜாவா நிக்குதே அதான்Nice ud
சரண் என்ன டா முழுசா சந்திரமுகி யா மாறிட்ட...!!!!
எங்க ஹீரோயினை ராஜான்னு ஒத்துக்குறீங்க உங்களுக்கு தெரியாததா கதை கடைசியில் ஜெயிப்பது வேட்டையன் ராஜா தான்எதிர்ல நிக்கிறது எல்லாம் வேட்டையன் ராஜாவா நிக்குதே அதான்
குறுக்கு வழியில் யார் வேணாலும் ஜெயிக்கலாம் வேட்டையன் ராஜா அடுத்தவங்களுக்கு உரிமையானதுக்கு தான் அலைவான் உங்க ஹீரோயின் அப்படி தான் இருக்காஎங்க ஹீரோயினை ராஜான்னு ஒத்துக்குறீங்க உங்களுக்கு தெரியாததா கதை கடைசியில் ஜெயிப்பது வேட்டையன் ராஜா தான்
குறுக்கு வழியோ... நேர் வழியோ போய் சேர வேண்டிய இடத்துக்கு விரைவாக செல்வதும்.... வெற்றி பெறுவதும் தான் முக்கியம்குறுக்கு வழியில் யார் வேணாலும் ஜெயிக்கலாம் வேட்டையன் ராஜா அடுத்தவங்களுக்கு உரிமையானதுக்கு தான் அலைவான் உங்க ஹீரோயின் அப்படி தான் இருக்கா