Nice ud Nila..
Unga kitta sollamala ka???ஆமாம் மலைக்கோவில் அம்மனிடம்
என்ன வரம் கேட்டாய், டூப்ளிகேட் மதுப் பெண்ணே?
உன்னை ராஜவர்மன் கல்யாணம் செய்துக்கணும்ன்னா?
அதுக்கு நீ அவனோட சொந்தமாக இருக்கணுமே
நீ யாரோ எவரோ
அகல்யாக்கிட்ட சொல்லாட்டி பரவாயில்லை
என்னிடம் மட்டும் சொல்லும்மா
எனக்கு பரிசுலாம் வேண்டாம்
அப்போ வாங்க வேகமா வாங்க, நிலா டியர்Unga kitta sollamala ka???
sure ka..sure..namakulla irukatum intha secret yarkittayum solidathinga..அப்போ வாங்க வேகமா வாங்க, நிலா டியர்
வந்து என் காதில் ரகசியமா சொல்லிட்டு போங்க