Welcome....Best wishes.....
ரெண்டு பேரும் மத்தவுங்க சந்தோஷம் முக்கியம்னு நினைக்கிறாங்க ஆனா அதை வெளிய சொல்லாம இருக்கிறங்க.... அன்பும் அக்கறையும் இருக்கு ஆனா பகிர பாடாமல் இருக்கு....
5 வருடம் தெரியாத ஒன்னு ஒரு வருடத்தில் தெரியுதா னு பாக்கலாம்
ரொம்ப நன்றி சகி ☺வாங்க வாங்க ஜீ. டீ நல்லா இருந்துச்சு.
கரெக்டா சொன்னீங்க சகி இதுதான் என்னோட கேள்வியும் கோபமும் வாங்க பார்ப்போம்தன்னோட பொண்ணு மேல பாசம் காட்ட தெரியும் ஆனால் பொண்டாட்டி கிட்ட பாசத்தை காட்டணும் என்றால் மட்டும் நிறைய ஆண்களுக்கு தெரியாதாம் அது எப்படி என்று தான் தெரியல
வாங்க வாங்க நாங்களும் சித்தார்த்க்கு ஒரு பொங்கல் பானையோடு ரெடியா இருக்கோம்
நன்றி சகிWelcome sis.....
Best wishes for ur first story....
Nice teaser
அதிகமா பேசாம உணர்வுகளை வெளிக்காட்டாம இருக்குறது சித்தார்த் இயல்பு போல.... மதுரா எதிர்பார்ப்பும் தப்பு இல்லை.... let's see....