எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் . நிலாவோட அக்கா மரணத்துக்கு உண்மையான காரணம் யாருனு. உங்க யாருக்காவது guessing இருந்தா சொல்லுங்க பா.Nice ud
அந்த அத்தான் உலக மகா உத்தமபுத்திரன் போல பெண்ணை பெத்தவங்க பெற்ற பெண்களை விட முன்னாள் மாப்பிள்ளையை நம்பும் அளவுக்கு
நிஜமாகவே கெஸ் பண்ண முடியல சிஸ்எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகனும் . நிலாவோட அக்கா மரணத்துக்கு உண்மையான காரணம் யாருனு. உங்க யாருக்காவது guessing இருந்தா சொல்லுங்க பா.