அவ்ளோ டீ டிகாஷன் ஓட இருக்கான் வேலையில....
சிஸ்...மறை கழன்டவங்களுக்கு வைத்தியம் பார்க்கிறது தான் அந்த மென்டல் டாக்டரோட வேலையே
டாக்டருக்கு வாய்ல வாஸ்து சரியில்லை டாக்டருக்கே வைத்தியம் பார்க்க நிரந்தரமாக ஒரு டாக்கடரை அப்பாயின்ட் பண்ணணும் போல
மண்டைய பொளந்தும் ஆபிஸ் வாசலில் தேவுடு காக்கறான்னா என்ன அர்த்தம்...!!! ஒன்னு கல்லா கட்டல இல்ல அவ சொன்னா மாதிரி அவளுக்கு ரூட் விட்றான்
இவளுக்கு ரூட் விட்டா எந்நேரமும் கட்டோட திரிய வேண்டியது தான்...
ஓசிக்குடிக்கு ஆசைப்பட்டு வில்லங்கத்தை விலைக்கு வாங்கிட்டான்...