Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் 8

Advertisement

பழைய பிராணி தான், ஆனா "கோ" வா "வாண்"னா னு தான் தெரில.

நல்ல improvement பா. வீட்டுக்கே paying guest ஆ கூப்டுட்டானே.

நல்லாருக்கு படிக்க. Special mention to that கவிதை 👌 🥳

இருந்தாலும் தேனிலா வ அப்டியே விட்டுட்டிங்களே sis.
 
கோ... வா... நல்லா இருக்கே.... 🤭

காதல் வந்ததும் வைத்தியர் கவிஞர் ஆயிட்டாரு... 🤩

நிலாவே கீழ வந்து என்னையா ன்னு கேட்டுச்சாம்.... 🤣🤣🤣 எப்படி எல்லாம் அடிச்சி வுடுறான்.. 😝😝😝😝

கோ நல்லவன் தான்... அவனோட வாய் மட்டும் தான் சொல் பேச்சு கேட்க மாட்டேங்குது பாவம்.... 🤭🤭🤭 பார்த்துடா திரும்ப மண்டையை உடைக்கப் போறா.... 😂😂🤪🤪🤪🤪

கோ மத்த பொண்ணுங்க கூட பேசினா ஒரே வீட்ல இருந்தா இவளுக்கு என்னவாம்.. கொஞ்சமா பொஸஸிவ் வருதோ..🤗🤗🤗
 
யோவ் பைத்தியக்கார டாக்டரே மண்டைமேல கொண்டை வாங்கியும் நிலா கூட ஷாப்பிங், சினிமான்னு பிரண்டா சுத்தி குடியிருக்க கூப்பிடற உன்ற மனதகிரியத்தை பாராட்டியே ஆகனும் டா.
அடுத்து டாக்டர் கோ வாணைப் பாத்து பாடும் சாங்👇👇👇
 
அருமை ஆத்தரே......
எனக்கு கோ -மூன் ஜோடியை ரொம்ப பிடிச்சு இருக்கு.
அப்புறம் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லி கொடுக்கோணும், அது என்ன புஜூட்டி?
புஷ்டி தானே சொல்லுவோம்?
சரி போகட்டும் விடுங்க.
சீக்கிரமா இந்த மூன் புள்ளைய அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுங்க.
வருஷம் 366 நாளும் வாயிக்கு ருசியா சமைக்கிற பையன் ஈ லோகத்திலும் கிடைக்காது.
 

Advertisement

Top