மிளகு ஏளக்காய் பதப்படுத்துறது அப்புறம் coffee கொட்டையை உலத்துறது பத்தி எல்லாம் நல்ல சொல்லி இருந்தீங்க.
குமரன் அஜய்க்காக அவளை வேண்டாம் சொல்றதையும்
வெண்ணிலா அவனுக்கு காதல் இருந்தாலும் வேற எதோ காரணத்துக்காக மறுக்கிறான் என்பது புரிந்து கொள்றதும்
இந்த ரெண்டு விசயமும் திருப்ப திருப்ப கதைல வருது அதை தவிர்த்து இருக்கலாம்.