அருமையான பதிவு பாலநாதனுக்கு ரொம்ப திண்ணக்கம்
G Geethazhagan Well-known member Member Mar 23, 2023 #24 அதற்கு அஞ்சலி என்ன செய்வா தப்பு எல்லாம் இரு அப்பாவிடமும் தான். இப்பவாது உண்மை தெரிந்ததே.
Thani Well-known member Member Apr 2, 2023 #27 அஞ்சலிக்கும் இது தலை குனிவு தான் ...பெரியவர்கள் போட்ட திட்டம் அவளுக்கு எப்படி தெரியும் ,அவளும் பாவம் தான் . சூப்பர் ?
அஞ்சலிக்கும் இது தலை குனிவு தான் ...பெரியவர்கள் போட்ட திட்டம் அவளுக்கு எப்படி தெரியும் ,அவளும் பாவம் தான் . சூப்பர் ?
Shayini Hamsha Well-known member Member Apr 5, 2023 #28 இப்போ பார்த்தியா அஞ்சலி உன் அப்பன் எந்த நிலமையில் வைச்சிருக்காருனு. இதை விட அவமானம் உனக்கு வேற யாரும் தந்திட முடியாது
இப்போ பார்த்தியா அஞ்சலி உன் அப்பன் எந்த நிலமையில் வைச்சிருக்காருனு. இதை விட அவமானம் உனக்கு வேற யாரும் தந்திட முடியாது