Nice story ma 😀 Happy ending ma
N Nirmala senthilkumar Well-known member Member Feb 25, 2024 #13 Janu Murugan 😎 said: காதல் - 24 காதல் - 25 (இறுதி அத்தியாயம்) Click to expand... Nirmala vandhachu
R R.Daneesha Well-known member Member Feb 25, 2024 #14 அருமையான கதை .... தோஷி ஹன்ஷித் வாழ்க்கை முழுக்க காதலோடு சந்தோஷமா வாழனும் ......
J Jayanthi Balakrishnan Well-known member Member Feb 25, 2024 #18 Nalla jora love pannungapaa yaar venamnu solla pora.l. lovely story maa.well narrated in interesting manner.congrats.
Nalla jora love pannungapaa yaar venamnu solla pora.l. lovely story maa.well narrated in interesting manner.congrats.
உதயா Well-known member Member Feb 26, 2024 #20 தோஷி நிறைய உறவுகளோடு சந்தோஷமா வாழுறா சின்ன வயசில் இருந்த தனிமைக்கு எல்லாம் சேர்த்து வைச்சு இப்போ அவளை எல்லா நேரமும் தாங்குற உறவுகள் கிடைச்சிருக்கு பாஸ்கர் அண்ணன் லவ்க்கு ஹெல்ப் பண்ண போறே என்று நினைச்சா உனக்கு லவ் செட் பண்ண தான் இவ்வளவு வேலை பார்த்தியா ஏம்மா ரோஸு சீக்கிரம் ஓகே சொன்னால் நீயும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆகி ஜாலியா இருக்கலாம் என்னம்மா உன் கிரஷ்ஷோட பேரை வைக்கலையா தோஷி ஹன்ஷித் Last edited: Feb 26, 2024
தோஷி நிறைய உறவுகளோடு சந்தோஷமா வாழுறா சின்ன வயசில் இருந்த தனிமைக்கு எல்லாம் சேர்த்து வைச்சு இப்போ அவளை எல்லா நேரமும் தாங்குற உறவுகள் கிடைச்சிருக்கு பாஸ்கர் அண்ணன் லவ்க்கு ஹெல்ப் பண்ண போறே என்று நினைச்சா உனக்கு லவ் செட் பண்ண தான் இவ்வளவு வேலை பார்த்தியா ஏம்மா ரோஸு சீக்கிரம் ஓகே சொன்னால் நீயும் இந்த ஜோதியில் ஐக்கியம் ஆகி ஜாலியா இருக்கலாம் என்னம்மா உன் கிரஷ்ஷோட பேரை வைக்கலையா தோஷி ஹன்ஷித்