கரெக்டா சொன்னீங்க! தோற்றத்தை வெச்சு எடை போட்டுட்டா கோமதி! பாவம் தான்.அய்யோ...அவன் வாய்லயே வடை சுடுறான்...அவன நம்பாத....இப்படி போய் மாட்டிகிட்டியே கோமதி...எல்லாம் இந்தஆதரோட சதி?
கரெக்டா சொன்னீங்க! தோற்றத்தை வெச்சு எடை போட்டுட்டா கோமதி! பாவம் தான்.அய்யோ...அவன் வாய்லயே வடை சுடுறான்...அவன நம்பாத....இப்படி போய் மாட்டிகிட்டியே கோமதி...எல்லாம் இந்தஆதரோட சதி?
Thank You!Nice update
இனிமே தானே அவளுக்கு சோதனையான காலம்.Gomathy is innocent. What is going to happen to her?
உண்மையிலேயே சரியான ஏமாத்துப் பேர்வழி தான் அவன்.பக்கா ஃப்ராடு....
கோம்சுக்கு இனிமே தான் சோதனைகள் ஆரம்பம். பாவம் அவ!அண்ட புளுகு, ஆகாச புளுகு....கல்யாணத்தை
நடத்தி விட்டதுங்க.
கோம்ஸ் என்ன ஆவாளோ....????
கண்டிப்பாக் கெட்டவன் தாங்க!இவன் நல்லவனா கெட்டவனா??
ஆமா! ரொம்பவே அவசரபட்டுட்டாங்க! கோமதி அழகான தோற்றத்தைப் பார்த்து ஏமாந்திட்டியேம்மா?அவசரப்பட்டுடாங்களே.......