அருமையான பதிவு
K Kavitha Well-known member Member Sep 19, 2022 #32 ஷப்பா.... வளைச்சு வளைச்சு வருத்தப்பட இந்த பொண்ணு காரணம் கண்டுபிடிக்குது???
V Vijitha Well-known member Member Sep 19, 2022 #35 அடப்பாவி மதி கில்லாடிடா நீ... நான்கூட நீ ரொம்ப நல்லவனு நினைச்சுட்டேன்...
S Sathyasivaprakash Member Member Sep 19, 2022 #37 Ada mathi… sema romantic paiyana eruka… nee … ???????
V vijiramesh Well-known member Member Sep 19, 2022 #40 தாமரை காமாட்சிக்கு பிறந்தவளா இல்லை சந்தேகத்திற்கு பிறந்தவளா. ... மனுஷனை சந்தோஷமா இருக்க விட மாட்டா போல
தாமரை காமாட்சிக்கு பிறந்தவளா இல்லை சந்தேகத்திற்கு பிறந்தவளா. ... மனுஷனை சந்தோஷமா இருக்க விட மாட்டா போல