Nice
V vaishanika .?? Well-known member Member Mar 15, 2024 #35 ஆஹா குண்டு மல்லியோட கோவத்துக்கு பின்னாடி இதுதான் காரணமா?. மவனே கட்டி புடிச்சு கிடுச்சு எல்லாம் நடிக்கிறதோட வச்சுக்கோ. நடிக்கிறதை வுட்டு வெளியவந்ததுக்கு அப்பறமேட்டு கையக்கட்டிகிட்டு கம்முன்னு இருக்கனும் பாத்துக்க
ஆஹா குண்டு மல்லியோட கோவத்துக்கு பின்னாடி இதுதான் காரணமா?. மவனே கட்டி புடிச்சு கிடுச்சு எல்லாம் நடிக்கிறதோட வச்சுக்கோ. நடிக்கிறதை வுட்டு வெளியவந்ததுக்கு அப்பறமேட்டு கையக்கட்டிகிட்டு கம்முன்னு இருக்கனும் பாத்துக்க
Surya Palanivel Well-known member Member Mar 15, 2024 #36 ஆறு மாதம், மூன்று மாதம் னு காலத்த கடத்தாத அன்பு... முல்லை இன்னைக்கு தான் இவ்ளோ பேசிருக்கா... அண்ணிம்மா நீங்க சத்யனுக்கு call அ போடுங்க...
ஆறு மாதம், மூன்று மாதம் னு காலத்த கடத்தாத அன்பு... முல்லை இன்னைக்கு தான் இவ்ளோ பேசிருக்கா... அண்ணிம்மா நீங்க சத்யனுக்கு call அ போடுங்க...