அருமையான பதிவு வதனி☺☺☺☺.ரித்விக் ஒரு வழியா அவங்களும் முக்கியம்,அதுக்காக உன்னை விட்டு இருக்க முடியாது என ரம்யா கிட்ட சொல்லிட்டான்???? .
ரம்யா,ரித்விக்கிடம் எதிர்பார்த்த பதில் கிடைத்து விட்டது???.
சுஜித்,சித்ரா கலகலப்பான ஜோடி???.அழகான காதல் கதை???.அருமை வதனி???.
ரொம்ப நல்லா இருக்கு
பரவாயில்ல ரித்விக்
தும்ப சன்னே வுடுகா
Short n Sweet
தும்ப சிக்கு கதை. எபிலாக் போட்டிருக்கலாம்