Nice
அது எப்படிடா எல்லா படத்திலேயும் சரி கதையிலேயும் சரி முதல் இரவு முடிந்தா…. பெண் முதலில் எழுந்து குளித்து அதுவும் தலையில் டவளை வேறு கட்டிக் கொண்டு.ஏண்டா முதல் இரவு முடிந்திருந்தால் அந்த பெண்ணுக்கு டையர்டா இருக்காது….அவள் எப்படி முதலில் எழ முடியும் பேசிக் சென்ஸ் வேண்டாம்....