மூக்கீ... உனக்கு மூக்கு மட்டுமில்ல மூளையும் பெருசு தான்... செம கேடி வேலை பார்க்கற... அதுல பாதி கூட உன் அப்பாக்கு இல்ல.. அந்த பச்சோந்திய போய் நம்பிட்டு இருக்காரூ... இதுல பெருமை வேற... இன்பா, காண்டு ரெண்டு பேரையும் வச்சு மூக்கி ஆடும் ஆட்டம் வெற்றி பெற்ற சந்தோஷம்...