Romba Arumaiyana story mam
Romba Arumaiyana story mam
Wowwww sasi ka.. writing style, expressions Elam super ah kuduthirukinga... Rathi baby,parthibaa... Characters ah avalo azhaga express panirukinga... mukiyama joint family epdi irukanum..oru nalla vishesham na happiness palamadanga irukum.. oru kashtamna thyriyam nambikai kudukuratha irukum nu theliva katirukinga...super ka.. elamey etharthama nadakura vishayam, characters athuku ungaloda ezhuthu niravai kudukuthu..
So happy for you ka... Inum niraya niraya ezhuthanum...
My hearty congratulations..
next story ah ethir pakuren... ❤❤
ஹாய் சசி
முதலில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
முதல் கதை என்றாலும் நிதானமான எழுத்து நடை...
தெளிவான நடை..
நேர்மறையான எண்ணங்களை கொடுத்து எவ்வித பரபரப்பு ,பதற்றம் இல்லாமல் எளிமையான மற்றும் இயல்பான கதை அருமை....
குந்தவை and பார்த்தி ரெண்டுபேருக்கும் இடையில் ஆன காதல் ரொம்ப அழகா கொடுத்து இருந்தது அருமை...
Keep rocking சசி ? ? ? ? ? ? ? ?
Very nice story,eagerly waiting for ur next story