ரதி குந்தவை
பெயரில் பழமை, புதுமை, இருப்பது போல
உடையிலும் இருக்கே...
கண்ணாடி வளையல், மல்லிப்பூ.. அழகு..
NICE ஆரம்பம்.
நன்றி மணி அக்கா
ரதி குந்தவை
பெயரில் பழமை, புதுமை, இருப்பது போல
உடையிலும் இருக்கே...
கண்ணாடி வளையல், மல்லிப்பூ.. அழகு..
NICE ஆரம்பம்.
உங்களுடைய "இருளில் தேடும்
ஒளியாய் நீ"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
சசிதீரா டியர்
கண்ணாடி வளையலுடன்
கடமை தவறாத
கலெக்டர்..
ம்.. புதுமை தான்..
வாழ்த்துக்கள், சசி..