அருமை
S saroja Well-known member Member Jun 7, 2021 #12 கத்தி சண்டை போட்டு அடிச்சு ரகள நடக்கும்னு பாத்தா மகன் மூச்சு விடமா பேசி அம்மா அப்பாவ அப்படியே மடக்கிட்டானே இனி ஊருல அவ பெத்தவங்கள சமாளிக்கனும்
கத்தி சண்டை போட்டு அடிச்சு ரகள நடக்கும்னு பாத்தா மகன் மூச்சு விடமா பேசி அம்மா அப்பாவ அப்படியே மடக்கிட்டானே இனி ஊருல அவ பெத்தவங்கள சமாளிக்கனும்
G Geethazhagan Well-known member Member Jun 8, 2021 #13 இந்த ரணகளத்திலும் குளுகுளுன்னு தன் ஆளு சைட் அட்கிறாளே சக்தி. ஆர்யன் உன் பேச்சு அவ்வளவு அருமை. Lovely update sis
இந்த ரணகளத்திலும் குளுகுளுன்னு தன் ஆளு சைட் அட்கிறாளே சக்தி. ஆர்யன் உன் பேச்சு அவ்வளவு அருமை. Lovely update sis