Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 14

Advertisement

Shappa.. ennala padikkavey mudiyala sis.. gowrav... Avan உணர்வு, போராட்டம், வலி... Apdiye எங்களுக்கு கடத்திட்டிங்க... Very emotional.🥺🥺🥺.

Gowrav ivlo kastapaduratha kan kondu pakka mudiyala.. 😭😭😭😭

Innum avan amma pathi ithu varai onnum yarum sollalana.. apo அதுலயும் ஏதோ மறைக்கப்பட்ட உண்மை இருக்கும் போலயே.. இந்த நாத் மிருகத்தை பெருசா பண்ணி விடணும்😡😡😡😡

சீக்கிரம் gowrav ku ellam sari panni vidunga plz😒😒😒
 
பாவம் அவங்களே பச்சை மண்ணு நமக்காக ஓடிவந்துருக்காங்க.....நீங்க இப்படி கடமை தவறா அரசியாய் இருந்தால் குழந்தை பயந்து போய்டுவாங்க பாவம் விட்டுடுங்க ராஜாமாதா 🤭🤭🤭🤭View attachment 8771
Nice da.. in my office I am named Rajamaatha by one of my team boy
 
Top