வாங்க, வாங்க நல்லா சொல்லுங்கடா... ஹரோவுக்காக நீங்க பேசினதுக்கு நன்றிடாVery true..... very true.....அவன் எவ்ளோ கவனமா அம்மாவை பார்த்துக்கறான்....
And அம்மா ஆசைப்பட்டதாலேயே பொண்ணு பார்க்கக்கூட வந்திருக்கான்.....
எவ்ளோ அடக்கமா பொறுமையா புன்னகையோடே காத்திட்டிருந்தான் .....
உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் punctuality கற்றுக்கொடுங்க.....
நீங்க ஹீரோ armyaயாரை பார்த்துடா பக்கினு சொல்லுற ...உங்காளு தான் ஜொள்ளு
Correctயோவ் நாங்களாவது நேரடியா சைட் அடிக்கிறோம்.
ஆனா உங்காளு கூலர்ஸ் போட்டு கிட்டு ஜொள்ஸ்ஸா இருக்கானே!!!
எங்க நிலா தங்க பிள்ளைVery true..... very true.....அவன் எவ்ளோ கவனமா அம்மாவை பார்த்துக்கறான்....
And அம்மா ஆசைப்பட்டதாலேயே பொண்ணு பார்க்கக்கூட வந்திருக்கான்.....
எவ்ளோ அடக்கமா பொறுமையா புன்னகையோடே காத்திட்டிருந்தான் .....
உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் punctuality கற்றுக்கொடுங்க.....