Nice ud
யோவ் மச்சீ சாவிம்மா சொல்லும்போது நேருல ஜஸ்ட் பாருன்னு சொல்லியிருப்பாங்க.அடிங்.......
விருப்பம் இல்லாத பொண்ணுக்கு எதுக்கு கல்யாணம் பேசுறீங்க ன்னு கெளரவ் கேட்டதை ஈசியா டீலில் விட்டாச்சு ஈரோயின் ஹார்மிஸ்.
மறுநாளே பின்னாடியே பொக்கேவை தூக்கிகிட்டு வந்தது யாரு??
உன்றாளு பக்கத்து வீட்டு பாட்டியாமா??
உங்களை பிடிச்சு இருக்குன்னு காபி shop ல நேரடியாக சொல்லாம கன்னடத்துல மாவு ஆட்டி (மாட்லாடி )self ஆப்பு வச்சுக்குனது யாராம்??