#hanzwriteup
#கன்னல்_மொழி_கவிதைகள்
Reading between the lines...
Aagarshan resembles Krishna Kumar..
அவனோட அம்மா கெஷல்யா...
அப்பா KK?
KK and கெஷல்யா estranged couples??? Or ex lovers...
இல்லைனா KK கெஷல்யாவோட அண்ணனா இருக்கணும்... (தாய் மாமன் போல மருமகன் இருக்கலாம் தானே)
ராம்நாத் ஆகர்ஷன் அப்பாவா இருக்க chances குறைவு...
ராம்நாத் கௌரவதையே குத்தகைக்கு எடுத்தவர்... so, அவருக்கு கெஷல்யா விஷயம் தெரிஞ்சி இருக்காது.. கெஷல்யாவோட பிறந்த வீடு ஏதோ கோல்மால் பண்ணி ராம்நாத்திற்கு கல்யாணம் கட்டி கொடுத்து இருக்க வேண்டும்...
கௌரவ் ஆகர்ஷன் அவனோட full name ஆஹ் இருக்கலாம்... அதான் அந்த பெயரையே மூத்த??? மகனுக்கு வெச்சிருக்கார் கெஷல்யா...