Amma tan ellam irumbu manishi enga amma ku ethuvum teriyathu tan namma ninaippom ana correct a nerathula tevaiyana suggestions, help, advice , action ellam first amma kitta irunthu varum all mother are incredible
and unique
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/7.0/png/unicode/64/1f60d.png)
Nalla comment, Mrs Gnanasekarr,நர்மதா மா உங்க தன்னம்பிக்கையை நிச்சயம் பாராட்டியே ஆகனும்
வாழ்க்கை துணையிழந்து, வாழ்க்கையிழந்து நிற்கும்போது எப்படி வலிக்கும்னு சொல்ல வார்த்தைகளே இல்ல.
அந்த சூழ்நிலைய கனவுதான்னு நினைக்கத்தோனும். இதுல வேடிக்கை பார்க்க வந்தவங்க சங்க ஊதிட்டு, போயிடுவாங்க அடுத்து எங்க கலகம் பண்லாம்னு. அதையெல்லாம் தாண்டி வாழ்க்கைய ஜெயிக்கறது, பெரும்சவால் தான்.
தீக்ஷாக்கு முழு முட்டபப்ஸ பின்னாடியிருந்து ஆர்டர் பண்ணியது , நம்ம ஹீரோ தான
அருமையான பதிவு![]()