Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் பூவிழி தீபமேற்றி - 23

Advertisement

மிகவும் கனமான பதிவு..கடைசியில் உங்க signature கொலுசுடன் முடித்தது நிறைவு.
முருகேஸ்வரி மாதிரி பெண்கள் இனி எந்த கதையில் எழுதப்போறீங்க..I think she is ultimate woman…அவங்களை இவ்வளவு அழகா project பண்ண உங்களால் மட்டுமே முடியும். வாழ்த்துக்கள் சரண்யா..மிக மிக அருமை.
 
Top