அடேய்....... நாட்டுக்கே ராஜா ஆனாலும் பொண்டாட்டி ன்னு வந்துட்டா எல்லாம் உல்ட்டா வா மாறிடும் டா.@Nachu சிஸ்
அப்ப நீங்க சொன்னீங்களே காக்கி அவந்தியோட காலைப் புடிப்பானு சொன்னீங்களே. அதெல்லாம் இல்லையா? அப்ப என்றாளு பாவந்தான்.
Niceஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
காற்றாய் ஓர் களவு - 6 (1)
காற்றாய் ஓர் களவு - 6 (2)
காற்றாய் ஓர் களவு - 6 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw