Inithan kalavugal aarambamnu ninaikaren....aana kalavu kodukka avanthi kitta oru manasuthana irukku....
ஹப்பா என்னா ஸ்பீடு .பாயாசம் ஆல்ரெடி ரெடி... வாயை திறந்து ஊத்த வேண்டியது தான் மிச்சம்...
View attachment 6699
பின்ன நாங்க எல்லாம் எள்ளுன்னா எண்ணையா நிப்போம்...ஹப்பா என்னா ஸ்பீடு .
எனக்கு பாயாசம் செய்ய வராதுன்னு நீங்களே எனக்கும் சேர்ந்து செஞ்சுட்டீங்களே சிந்துக்கா
View attachment 6700
எள்ளுன்னா எள்ளா நில்லுங்க அது என்ன எண்ணெய்யா நிற்குறது நாங்கள் ஒன்னு சொன்னால் நீங்கள் ஏற்குமாறா வேற ஒன்னு செய்ய வேண்டியது எல்லாத்திலும் அப்படி தான் மாமியாரை துரத்தி விட்டு புருஷன் கூட தனிக்குடித்தனம் இருப்பாங்கஇவ புருஷனை தனியா விட்டுட்டு மாமியார் கூட தனிக்குடித்தனம் போறாபின்ன நாங்க எல்லாம் எள்ளுன்னா எண்ணையா நிப்போம்...
View attachment 6702