:love::love::love::love::love::love:
R Rajalakshmi S. New member Member Mar 1, 2021 #72 குழைந்து உருகி தேனாய் தீண்டும் அவனுக்குள் அவள் வாய்மொழி "பார்த்து பார்த்து அச்சோ அச்சோ" இருவரிக் கவிதை இணையும் பொழுதை இன்பக் கூடலை இலைமறை காயாய் இப்படியும் உரைத்திடலாமோ!!!.... மிக அருமை????
குழைந்து உருகி தேனாய் தீண்டும் அவனுக்குள் அவள் வாய்மொழி "பார்த்து பார்த்து அச்சோ அச்சோ" இருவரிக் கவிதை இணையும் பொழுதை இன்பக் கூடலை இலைமறை காயாய் இப்படியும் உரைத்திடலாமோ!!!.... மிக அருமை????
S sumiram Well-known member Member Mar 2, 2021 #74 Arumaiyana ud. Madu kural pazhaguvathai avalidam kurai sollum alavu valarnthachu.
Hema Guru Well-known member Member Mar 2, 2021 #75 செம்ம உருகல்.... எருமை இன்னும் உரையணுமே... கசந்தி ஷாக் sooooper.... எருமைக்கும் மதுமா treatment thaan sari, வெச்சு செஞ்சுடு டா
செம்ம உருகல்.... எருமை இன்னும் உரையணுமே... கசந்தி ஷாக் sooooper.... எருமைக்கும் மதுமா treatment thaan sari, வெச்சு செஞ்சுடு டா