Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 6

Advertisement

ரோஜா உன்னோடது வாயா இல்ல ரேடியோவா என்ன பேச்சு பேசுற நீ...... அதுவும் விஜயகாந்த் கன்னம் சாமி முடியல மா உன்கூட..... ரோஜா லவ்யை கிரஷ்னு ஒதுக்க நினைக்கிற.... எல்லார் மேலையும் எறிஞ்சி விழுற விது உன்னை பாத்தாலே சிரிச்சமூஞ்சியா ஆகிடுறான் இதுல love யா எனக்காக அப்படினு சக்தி கிட்ட சீன் வேற....

சந்தேகமே வேண்டாம் வாய் தான் தீச்சர் ? ? ?

தேங்க் யூ :)
 
கன்னம் பன்னு மாதிரி இருக்காம் handsome uncle ?????

ஆமா பன்னு மாதிரியே அதுவும் க்யூட்டா ? ? ?

தேங்க் யூ :)
 

Advertisement

Top