Thiru knows that Nitharshana misunderstood his word, still he did not bother to clear /clarify it.
Relief that marriage has finished without any problem from Mirudula, not yet???
அருமை சரண்.
சரணு....... நீங்க ரொம்ப வச்சு வச்சு செய்யுறிங்க அந்த புள்ளைய...... பாவம் நிது.
ஏம்பா..... இந்த மிருதுளா வேற அப்போ அப்போ கிச்சு கிச்சு மூட்டிகிட்டு இருக்கா.....
திரு கிட்ட செமயா வாங்கி கட்டிக்கிட்டா தான் இந்த பொண்ணு அடங்கும் போல
.........