சாப்பாடு வேஸ்ட்டா போச்சா
நல்லா குடுக்குறான்யா ட்ரைனிங்.......
குறிஞ்சி அமர் முகம் பார்த்து அவனை படிக்கிறாளோ இல்லையோ அமருக்கு புரியுது அவளோட முகம்........
அதான் குறிஞ்சியின் எதிர்பார்ப்பும்.......
கேட்காமலேயே பண்ணனும்........
போக போக புரிஞ்சுடும் அவன் அமரபுஜங்கன் இல்லை குறிஞ்சியின் அம்பிகாபதி னு
சுபாக்காக்கு லீவு கொடுத்துட்டா குறிஞ்சி........
அக்கா கிளம்பியாச்சு.......
அப்பா அம்மாவும் வீடு காலி பண்ணியாச்சு......
இனிதான் இருக்கு அமருக்கு........
பேசாமல் பேக்கரில ஒரு வேலை போட்டு குடுத்து அமர் கூடவே வச்சுக்க வேண்டியது தான்.......
கேசவன் & கோ பெரிய ரவுடி கூடமா இருக்கும் போல.....