??????
இந்த மிருதுளா என்னமோ அசிங்கமா சொல்லி இருக்கு... அதான் நிது கோவப்பட்டு அடிச்சிட்டா.... இதுக்கெல்லாம் அன்னிக்கு சேர்மன்கிட்ட பேச்சு வாங்கியும் திமிர் குறையுதா பாரு... ஒரு அடியோட நிப்பாட்டி இருக்க கூடாது... பொறாமை பிடிச்சவளுக்கான நிரந்தர தீர்வு...????
View attachment 3659