:love::love::love:
Dharani Well-known member Member Jan 21, 2020 #15 செந்தாமரை சூப்பர் உன்னோட பேச்சு.... ஆண்கள் சும்மா இருந்தாலே வம்பு இல்ல.... இதை வேடிக்கையாகவும் சொல்லலாம் விபரீதமாகவும் சொல்லலாம்....வீரா ஊருக்குள்ள அப்படி என்ன பேசிக்கிறங்க அதை சொல்லவே இல்ல....
செந்தாமரை சூப்பர் உன்னோட பேச்சு.... ஆண்கள் சும்மா இருந்தாலே வம்பு இல்ல.... இதை வேடிக்கையாகவும் சொல்லலாம் விபரீதமாகவும் சொல்லலாம்....வீரா ஊருக்குள்ள அப்படி என்ன பேசிக்கிறங்க அதை சொல்லவே இல்ல....