Vanthuttenn
Sugaa Well-known member Member May 22, 2020 #69 ?மின்னொளி சூப்பர்... ?அப்படித்தான் நல்லா புடிச்சி தள்ளு அந்த அருள... ?எவ்ளோ வாய்... ?ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியலியே... ? ?உங்கள் எழுத்து அபாரம்... ?கிராமத்து மனம் கமழும் உங்கள் எழுத்து நடையை ஆழ்ந்து தான் படிக்கனும்...??????
?மின்னொளி சூப்பர்... ?அப்படித்தான் நல்லா புடிச்சி தள்ளு அந்த அருள... ?எவ்ளோ வாய்... ?ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசணும்னு கூட தெரியலியே... ? ?உங்கள் எழுத்து அபாரம்... ?கிராமத்து மனம் கமழும் உங்கள் எழுத்து நடையை ஆழ்ந்து தான் படிக்கனும்...??????
S Suvitha Well-known member Member Jul 31, 2020 #70 வயசு புள்ளை இருக்கிற வீட்டில் இரண்டாம் கல்யாணம் செய்து பிள்ளையும் பெத்துக்கலாமாம்.ஆனால் சீமந்தம் மட்டும் பண்ணக்கூடாதாம். இதென்னடா வம்பா போச்சு?
வயசு புள்ளை இருக்கிற வீட்டில் இரண்டாம் கல்யாணம் செய்து பிள்ளையும் பெத்துக்கலாமாம்.ஆனால் சீமந்தம் மட்டும் பண்ணக்கூடாதாம். இதென்னடா வம்பா போச்சு?